Showing posts with label Thondu Gounder. Show all posts
Showing posts with label Thondu Gounder. Show all posts

Friday, March 31, 2017

தொண்டு வெள்ளாளர் (அ) இளங்கம்ப கூட்டம்

தொண்டு வெள்ளாளர் (அ) இளங்கம்ப கூட்டம் (Thondu Vellalar) என்போர்  கொங்கு மண்டலத்தில் உள்ள பிரிவு . 

தனி ஜாதி. இவர்களுக்கு என காணி கோயில் உரிமை இருக்கும். குலதெய்வமும் இருக்கும். ஆனால்,  சனம் வேறு. 

தவறாக சர்க்காரால் கொங்கு வேளாளர் என்ற புது ஜாதி உருவாக்கி தவறாக சேர்க்கப்பட்டு விட்டனர். 

பிற பிரிவுகளில் இவர்கள் கொள்வினை  கிடையாது. தனி ஜாதி கேட்டு போராடி வருகின்றனர். 

. 

இளங்கம்பர் (எ) தொண்டு கவுண்டர் பிரிவுகள்
 திருப்பூர் மாவட்டம்  
  1.  கார்வழி காணியாளர் வகை - அழகன்  
  2. வீரசோழபுரம் - ஒரு பிரிவு
  3. தாராபுரம் நல்லாம்பாளையம் -  (நீலாம்பூர் சேரன்(சேகர்) கூட்ட பிரிவு) 
  4. கோவிந்தாபுரம்  சீலநாயக்கன்பட்டி
  5. தாராபுரம் கொளத்துப்பாளையம்
  6. தாராபுரம் உடுமலை சாலையில் - திருமலைப்பாளையம் புங்கலிக கூட்டம் - 60 குடும்பங்கள்  (இன்று வேறு கூட்ட பேர்களில் உலாவருகின்றனர்)
  7. தாராபுரம் செலாம்பாளையம் வகையரா 
  8.  அவினாசி சேவூர் காட்டுப்பாளையம் - தளிஞ்சி கூட்டம்
  9. அனுப்பர்பாளையம் (பயிரன் ) என மேலும் பல ஊர்கள் உள்ளது 
சேலம் மாவட்டம்   
  1. தாரமங்கலம் சுற்றியுள்ள அத்திகாட்டானூர், பணிக்கனூர், பவளாத்தானூர், சமுத்திரம் (மோடமங்கலம் அந்துவன், வண்டிநத்தம் அன்ன  கூட்டம், மற்றும் பல)
  2.  பெருமாகவுண்டன்பட்டி, பெரியசீரகப்பாடி, சின்ன சீரகப்பாடி (கன்ன  கூட்டம்)  
  3. தாரமங்கலம் தோப்பூர்  (சர்க்கார் நாட்டார்மங்கலம் கன்ன  கூட்டம்)
  4. தாரமங்கலம் (முத்த கூட்டம் )
  5. சேலம் சீலநாயக்கன்பட்டி (செம்ப  கூட்டம்)
  6. கோணமடுவு, பனைமரத்துப்பட்டி (விழியன் கூட்டம், ஆயாகோயில் செம்பூத்தன்) 
  7. மாமுண்டி (அடற  கூட்டம்) 
  8. சங்ககிரி சித்தூர் மொரப்பட்டி, அம்முகுட்டினூர், வேப்பமரத்துப்பட்டி, சென்னிமலையனுர் (ஆந்தை  கூட்டம்)  - காட்டு வளவு 
  9.  பூலாம்பட்டி காசிக்காடு  (செங்கண்ண கூட்டம்) - காட்டு வளவு  
நாமக்கல் மாவட்டம் 
  1.  ஜங்கமநாயக்கன்பட்டி, அள்ளாலபுரம், பொம்மம்பட்டி (அழகன் கூட்டம்)
  2. நாட்டார்மங்கலம்  முத்தனம்பாளையம் (மணிய  கூட்டம்)
  3. சின்னமணலி
  4. சேந்தமங்கலம்,  
  5. நை-மின்னாம்பள்ளி
  6. நைனர்மலை
  7. துத்திகுளம்
  8. திருமலைப்பட்டி,  
  9. ரங்கனூர் (எலந்தக்குட்டை)  
  10. கொக்கராயன்பேட்டை , காட்டு வளவு, பட்லூர்
  11. பள்ளிபாளையம் ஓடப்பள்ளி 
  12. பரமத்தி வேலூர் , பாண்டமங்கலம்  சுற்றுவட்டாரம்
கோயமுத்தூர் மாவட்டம்: 
  1. கோவை காளப்பட்டி கிழக்கு (1000 வீடுகள் -கூரை , தூரன், காணியாள பிள்ளந்தை, பொருளந்தை, பூசன் , செம்பன் கூட்டங்கள்)
  2. வரதய்யங்கார்பாளையம், குரும்பபட்டி , கோயில்பாளையம், கீராநத்தம் (50 வீடுகள்) 
  3. வெள்ளலூர் வெள்ளாளபாளையம் (கூரை , பூசன் )
  4. பெருமாநல்லூர் கிருஷ்ணாபுரம்
  5. குன்னத்தூர் காலிங்கராயன்பாளையம் ஊத்துக்குளி நடுவேலம்பாளையம் (கூரை கூட்டம்)
  6.  ஒத்தக்கால் மண்டபம் அருகே அரிசிப்பாளையம், நாச்சிபாளையம், மயிலேறிப்பாளையம் , மதுக்கரை, சுந்தராபுரம்) 
  7. கிணத்துக்கடவு கல்லாபுரம் 
  8.  தொண்டாமுத்தூர் தேவராயபுரம் கிழக்கு (கம்பரிசி  பவள கூட்டம்)
  9. சந்தேகவுண்டன்பாளையம் (பவளன் )
ஈரோடு மாவட்டம்:
  1. ஈரோடு டவுனில் - காந்திபுரம், மூலப்பட்டறை, கருங்கல்பாளையம் - 7 கூட்டத்தார்
  2. 46-புதூர் - வெள்ளாளபாளையம்
  3. லக்காபுரம் காணியாளர்கள் - ஆதி 
  4. பெரிய சேமூர்  (தற்போது கீரனுர், பரஞ்சேர்வழி செல்கின்றனர்) 
  5. ஓடாநிலை வடபழனி (7 குடும்பங்கள்) 
  6. பாம்பகவுண்டன்வலசு (30 குடும்பங்கள்) 
  7. அந்தியூர் செல்லப்பம்பாளையம் என மேலும் பல ஊர்கள் உள்ளது

கரூர் மாவட்டம் :
  1.  புகலூர் செம்மடைபாளையம் 
  2. அரவக்குறிச்சி பூலாவலசு என மேலும் பல ஊர்கள் உள்ளது 
திண்டுக்கல் மாவட்டம்: 

  1. தங்கச்சியம்மாபட்டி - 50 வீடு
  2. காசிக்கவுண்டன் புதூர்  - 50 வீடு
  3. ஒட்டன்சத்திரம் அருகில் ஆத்தூர் 
  4. வடகாடு (மலையில்)  - 50 வீடு
  5. தருமத்துப்பட்டி 
  6. ஒட்டன்சத்திரம் கன்னிவாடி 
  7. நாகணம்பட்டி  - 50 வீடு
  8. குமராயூர், செல்லப்பகவுண்டன் புதூர் 
  9. பெரியகோட்டை  - 50 வீடு
  10. தலைவாசல் கருப்பண்ண கவுண்டன்புதூர் 
  11. பழனி - கருப்பகவுண்டன் வலசு 
  12. ஆயக்குடிக்கு தென்புறம் மலைவரை 
  13. அமரம்பூண்டி (கிறிஸ்துவர்களாக மாறியுள்ளனர்)

மேலும், பல இடங்களில் பரவலாக வாழ்கின்றனர். 


இவர்கள் கொங்கு வெள்ளாளர் என சான்றிதழ் வழங்கப்படும் பதினாறு ஜாதி ஒன்று என்ற சான்றிதழை கொண்டு தன் அடையாளம் மறந்து வாழ்கின்றனர். 


தான் உரிமைக்காக இன்று பல இளைஞர்கள் MBC பிரிவு கேட்டு போராடி வருகின்றனர். 





தொண்டு வெள்ளாளர் (அ) இளங்கம்ப கூட்டம்

தொண்டு வெள்ளாளர் (அ) இளங்கம்ப கூட்டம் ( Thondu Vellalar)   என்போர்   கொங்கு மண்டலத்தில் உள்ள பிரிவு .  தனி ஜாதி. இவர்களுக்கு என காணி கோயில்...